• Siruthania Health Mix

செய்முறை:

பாக்கெட்டில் உள்ள ஹெல்த் மிக்ஸை மிதமான சூட்டில் உள்ள பாலில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து பின் சூடாக்கி கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு மால்ட்டாகவும் கொடுக்கலாம்.சிறிது நெய்யை சூடாக்கி ஹெல்த் மிக்சுடன் சர்க்கரை சேர்த்து லட்டு போல் உருண்டை பிடித்து கொடுக்கலாம்.

 

பயன்கள்:

அனைத்து சத்துகளும் நிரைந்தது.

எல்லா வயதினருக்கும் ஏற்றது.

6 மாத குழந்தைகளுக்கும் உணவாக கொடுக்கலாம்.

உடலுக்கு வலிமையை கொடுக்கும்.

 

சேர்க்க பட்ட பொருட்கள்:

கம்பு,ராகி,சோளம்,கோதுமை,பொரிகடலை,நிலக்கடலை,முந்திரி,பாதாம் பருப்பு,ஏலக்காய்.


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Siruthania Health Mix

  • Product Code: HLT101
  • Availability: In Stock
  • र220.00


Available Options


Related Products

Raagi Puttu Mix

Raagi Puttu Mix

செய்முறை:ராகி புட்டு..

र190.00