• Raagi Dosa Mix

செய்முறை:

ராகி மாவை தோசை பதத்திற்கு தண்ணீர் கலந்து கலக்கி சில மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, நறுக்கிய மல்லி, கருவேப்பிலை பச்சைமிளகாய் கலந்து தோசைகல்லில் மிதமான சூட்டில் சுடவும், பின் தேங்காய் சட்னியோடு பரிமாறவும்.

பயன்கள்:

கால்சியம் கிடைகிறது, சர்க்கரை நோய், இரத்த சோகை, உடல் சூடு, சரும நோய்களுக்கு மிக சிறந்தது.

சேர்க்க பட்ட பொருட்கள்:

ராகி,அரிசி,உளுந்து

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Raagi Dosa Mix

  • Product Code: HLT105
  • Availability: In Stock
  • र200.00


Available Options